1 ஆம் திகதி பிறந்தவரா நீங்கள்?

Loading… எண்களில் முதன்மையானதும் தனித்வமானதும் முதலாம் எண் என்று கூறலாம். எல்லா எண்களுக்குமே தனித்தன்மை இருக்கின்றது என்றாலும் இது முதல் எண் என்பதால் சற்று ஸ்பெஷல் தான். சரி இனி 1 ஆம் திகதி பிறந்த எண்காரர்களின் பலன்களைக் காண்போம்… எதையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்தும் செல்லும் 1ஆம் எண்காரர்கள், சுறுசுறுப்பானவர்களும் பெருந்தன்மை நிறைந்தவர்களுமாக இருப்பார்கள். யாருக்கேனும் வாக்கு கொடுத்துவிட்டால் அதை உடனே நிறைவேற்றி விடுவார்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பர். மற்றவர்களை கடுமையாக வேலை வாங்கக் கூடியவர்கள். … Continue reading 1 ஆம் திகதி பிறந்தவரா நீங்கள்?